ஊரை குழப்பும் உறவுகள் பெயரில் இயங்கும் வல்வை உறவுகளே வணக்கம்
அடுத்தவன் வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டி பார்க்கும் அற்ப புத்தி கொண்டவர்களே
வாய்வழி கேள்வியெல்லாவற்றையும் வாந்தியெடுப்பது போல் வசன நடையில் எழுதி வைக்காமல் தங்கள் வீட்டில் நடப்பதை கவனித்தால் அனைவருக்கும் நலம்.
இல்லையேல் உண்மையான வல்வையின் உறவுகள் வரலாற்றை எழுத நேரிடும்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
இதனை அறியாமல் பிதற்றினாள் உண்மைகள் அம்பலமாக்கப்படும்
எமது மின்னஞ்சல் முகவரி – [email protected]