பேருந்து நிலையத்துக்குள் நடப்பவை இதுதான்

வல்வெட்டித்துறை பேருந்து நிலையம் எதற்காக கட்டப்பட்டது என்றே தெரிய வில்லை ஒரு சில ஆட்டொ சாரதிகள் பொழுது போக்கவும் பாலியல் கதைகள் கதைக்கவுமே அதிகமாக பயன்படுகிறது.

பேருந்துக்காக காத்திருப்பவர்கள் பெரும்பாலும் வெளியவே நிக்கின்றனர். இதற்க்கு எதற்கு பேருந்து நிலையம் ?

இங்கு இருந்து தான் அடுத்தவன் குடும்ப பிரச்சனைகளை கதைப்பதும் யார் குடியை கெடுக்கலாம் என திட்டமிடுவதும் சிலரின் அன்றாட செயற்பாடாக உள்ளது.

உள்ளே அமர்ந்து கெட்ட வார்த்தைகளை தாரக மந்திரமாக உச்சரிக்கும் இவர்களுக்கு தம்மை கடந்து செல்லும் பெண்களை தப்பு தப்பாக வர்ணிப்பது தான் இவர்களின் முக்கிய செயலாக உள்ளது.

வயசு வித்தியாசம் இல்லாமல் கேவலமான கதைகள் கதைக்கு குரல் செய்திகள் பல எமக்கு கிடைத்துள்ளது.

எமது மின்னஞ்சல் முகவரி – [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *