அன்பு நீங்கள் ஒரு தற்குறி நாளைக்கு கட்சியின் மக்கள் சந்திப்பு என்றதும் இண்டைக்கு உத்தமன் ஆகிவிட்டிர்களோ?
நம் இனத்தின் வரலாறு அறியாமல் சிங்களவன் போடும் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு கட்சியில் சேர்ந்த உமக்கு தமிழ் தேசியத்தையும் மாவீரர் கல்லறையையும் பற்றி கதைக்க என்ன தகுதி உள்ளது ?
தமிழர் தாயகம் எங்கும் புத்தவிகாரையை கட்டிட திட்டமிட்டிருக்கும் சிங்கள கட்சியில் இருந்து கொண்டு எப்படி தம்பி அம்மனை பற்றி கதைக்க முடிகிறது?
உங்கட கதையை பார்த்தால் சாத்தான் வேதம் ஓதுவதை போல் உள்ளதையே.
நீங்கள் மூடிக்கொண்டிருப்பது தான் உங்களுக்கு நல்லது.
எங்கட தேசிய தலைவருக்கு சிலை வைக்க நீங்கள் யாரடா?
முதல்ல சிறையில் இருக்கிற அரசியல் கைதிகளை விடுவியுங்கடா அது போதும்.
எமது மின்னஞ்சல் முகவரி – [email protected]